இன்று அதிசக்தி வாய்ந்த மூன்றாம் பிறை வழிபாடு
துர்க்கை அம்மன்,நவராத்திரி, ஈசனுக்கே சொந்தமான மூன்றாம் பிறை, இந்த அபரிவிதமான நாளில், செய்யக்கூடிய வழிபாடும் வேண்டுதலும் உடனடியாக நல்லதொரு பலனை கொண்டு சேர்க்கும்
துர்க்கை அம்மன்,நவராத்திரி, ஈசனுக்கே சொந்தமான மூன்றாம் பிறை, இந்த அபரிவிதமான நாளில், செய்யக்கூடிய வழிபாடும் வேண்டுதலும் உடனடியாக நல்லதொரு பலனை கொண்டு சேர்க்கும்
பெண்களுக்கு 9நாள் நவராத்திரி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் ஆன புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய நாட்கள்.
இந்து மதத்தில் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நவராத்திரியில் துர்கா தேவியின் 9 வடிவங்கள் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன.