இலங்கை மருத்துவ ஆணைய நியமனங்கள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
இலங்கை மருத்துவ ஆணையகத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை மருத்துவ ஆணையகத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அநுரவினுடைய பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பயனில்லாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பலபிட்டிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் , பேசுவதற்கு நேரம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேட்ட நிலையில் அதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்காததால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் டெனெக்டேஸ் என்ற மருந்தின் தரம் குறைவாக இருப்பதாக மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீரிழிவு நோயாளிகளில் 21% பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.