உலகம் முழுவதும் மறைக்கப்பட்ட 10 ரகசிய பகுதிகள்
உலகில் எத்தனையோ அழகான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், ஒரு சில இடங்களுக்குச் செல்ல அரசாங்கங்களும், தடை விதித்து உள்ளது 1. வட சென்டினல் தீவு (North Sentinel Island) – இந்தியா அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களில் உள்ள இந்த தீவு, உலகின் மிக ஆபத்தான இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு வாழும் சென்டினல் பழங்குடி மக்கள், வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காக இந்திய […]
