செய்தி

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

  • September 1, 2025
  • 0 Comments

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று(01.09.2025) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.