செய்தி

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு!

  • September 3, 2025
  • 0 Comments

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில், அகழ்வு மேற்கொள்வதற்காக நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது மீள அழைக்கப்படவுள்ளது.