செய்தி

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு

  • September 25, 2025
  • 0 Comments

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.