30 ஆண்டுகளாக எவரெஸ்டில் இருந்த உடல் – ‘கிரீன் பூட்ஸ்’ பற்றிய புதிய தகவல்!
எவரெஸ்ட் சிகரத்தை அடைவது உலகின் மிகப்பெரிய சாகசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், உலகின் உயரமான இந்த மலையில் நிலவும் கடுமையான குளிர், குறைந்த ஆக்சிஜன் மற்றும் மோசமான வானிலை காரணமாக பல மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல், பல ஆண்டுகளாக மலையேற்ற வீரர்களுக்கு ஒரு அடையாளமாகவே இருந்து வந்தது. அவர்தான் “கிரீன் பூட்ஸ்” (Green Boots). சுமார் 8,500 மீட்டர் உயரத்தில், எவரெஸ்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாதையில் இந்த உடல் காணப்பட்டது. பச்சை […]
