மீரிகம ரெந்தபொல பகுதியில் கணவரால் மனைவி கொலை
ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டசாலை புதியநகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது