செய்தி

அந்தரத்தில் சிக்கிய 582 பயணிகள்

  • August 20, 2025
  • 0 Comments

இந்தியாவின் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று (19) காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.