செய்தி

இணையம் மூலம் மோட்டார் வாகன திணைக்களப்பணிகள்

  • September 21, 2025
  • 0 Comments

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் இன்று முதல் இணையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில், இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாறையின் மீதமுள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இரண்டு தொழில்நுட்ப பங்காளிகளின் உதவியுடன் நவீனப்படுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க […]

செய்தி

கோள் மண்டலத்தை புனரமைக்க நடவடிக்கை

  • September 4, 2025
  • 0 Comments

1965 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இலங்கை கோள் மண்டலத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செய்தி

மின்சார பரிமாற்ற அமைப்பில் நவீனமயமாக்கல்

  • August 20, 2025
  • 0 Comments

மின்சார பரிமாற்ற அமைப்பில் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துமாறு எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பணிப்புரை விடுத்தார்.