இரு அமைச்சர்களின் மனைவிமாருக்கு எதிராக முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இரண்டுபேரின் மனைவிமாருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இரண்டுபேரின் மனைவிமாருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
அநுரவினுடைய பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பயனில்லாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பலபிட்டிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் கைது செய்யப்பட உள்ளனர் என்ற இரகசியத்தை சுனில் ஹந்துன்நெத்தி உடைத்துள்ளார் என பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது. திட்டத்தை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இலங்கையில் நீரிழிவு நோயாளிகளில் 21% பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார் முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும்