செய்தி

வட மாகாண ஆளுநரை சந்தித்த கடற்படைத் தளபதி

  • September 4, 2025
  • 0 Comments

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.