சீனாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!
சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் நடந்த மக்கள் புரட்சி போராட்டங்களின் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.