செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் குறித்து வெளியான தகவல்
2025 ஆண்டு செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களின் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
2025 ஆண்டு செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களின் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ளது.
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மாத்தறை நகரில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றையதினம் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி, பேருந்து மற்றும் சிற்றூர்ந்து என்பன விபத்தில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.