ஐந்து மாணவர்களின் கொலைக்கு நீதி கோரிய தந்தை ஒருவர் உயிரிழப்பு!
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் நீண்ட காலமாக நிலவிய குடும்பத் தகராறினால் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் […]
2006 ஓகஸ்ட் 6ஆம் திகதி பிரான்ஸை தளமாக கொண்ட எக்ஸன் லா கான்ட்ரே ஃபைம் நிறுவனத்தினுடைய 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.