மன்னாரில் வைத்தியர் உட்பட மூவர் கைது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் – சிந்துஜா மரணத்துடன் தொடர்புடையதாக ஐவரில் மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.