செய்தி

மண்டூர் ஆலயத்திருட்டுச் சம்பவம்: ஒருவர் கைது

  • September 1, 2025
  • 0 Comments

மண்டூர் முருகன் ஆலயத்தில் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய, பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.