செய்தி

மண்டைதீவு படுகொலை நினைவு நாள்!

  • August 27, 2025
  • 0 Comments

இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சாட்சி நினைவிடத்தில் ஒன்று கூடி தமது உறவுகளை நினைவு கூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.