தொழில்நுட்பம்

ரயில் உலகில் புதிய புரட்சி – 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம்!

  • August 17, 2026
  • 0 Comments

சீனா அதிவேக போக்குவரத்து துறையில் புதிய சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது. அந்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் மாக்லெவ் (Maglev) ரயில் தொழில்நுட்பம், மிகக் குறுகிய நேரத்தில் 800 கிமீ வேகத்தை எட்டும் திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் சுமார் 1,000 கிலோ எடையுள்ள சோதனை வாகனம் வெறும் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காந்த சக்தியை பயன்படுத்தி ரயிலை தண்டவாளத்தில் இருந்து சிறிது உயர்த்தி இயக்கும் மாக்லெவ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய […]