தொழில்நுட்பம்

Meta Muse சர்ச்சைக்குப் பிறகு Mac AI அணுகலில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த Apple

  • October 3, 2026
  • 0 Comments

AI agents எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தன்னாட்சி கருவிகள் கணினிகளில் அதிகமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில், Mac கணினிகளில் AI agents உள்ளிட்ட செயலிகள் பயனரின் முழுமையான தரவுகளையும் அணுக அனுமதிக்கும் Full Disk Access வசதியில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தப் போவதாக Apple தெரிவித்துள்ளது. macOS-இன் Full Disk Access வசதி, குறிப்பிட்ட செயலிகளுக்கு கணினியில் உள்ள […]