செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா

  • August 22, 2025
  • 0 Comments

காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.