தீபாவளிக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

  • October 18, 2025
  • 0 Comments

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி

நாளை மூடப்படவுள்ள மதுபானசாலைகள்; வெளியான அறிவிப்பு!

  • October 2, 2025
  • 0 Comments

நாட்டில் உள்ள மதுபானசாலைகளை நாளை (03)  மூடுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை மதுபானசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்களைத் தடுக்கவும் வெற்றிகரமான சோதனைகளை நடத்தவும் ‘1913’ துரித இலக்கம் மூலமாகவோ, 011 2 877 688 என்ற தொலைநகல் எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது oicoptroxin/aexcise,gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ முறைப்பாடுகளை […]