அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்
அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ளது.