மருத்துவம்

உடல் கொழுப்பை குறைக்க செய்ய வேண்டியவை?

  • September 24, 2025
  • 0 Comments

உலகளவில் இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. உடல் கொழுப்பும் இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.