செய்தி

கர்ப்பிணி மானை கொல்ல முயன்ற ஐவர் கைது

  • August 28, 2025
  • 0 Comments

வில்பத்து தேசிய பூங்காவில் கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.