மருத்துவபீட மாணவன் எடுத்த விபரீத முடிவு
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயின்று வந்த மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.