செய்தி

யாழில் திறக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

  • September 1, 2025
  • 0 Comments

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்துவைக்கப்பட்டது.