செய்தி

ஜெனீவாவில் ஒன்று திரண்ட இலங்கை தமிழர்கள்

  • September 16, 2025
  • 0 Comments

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி ,சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பாரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது.