தங்காலையில் சிக்கிய மற்றுமொரு ஐஸ் லொறி
தங்காலை பகுதியில் சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய அளவில் போதைப்பொருள் கடத்திய லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்