உங்கள் மறைவுக்குப் பிறகும் Instagram கணக்கு பாதுகாப்பாக இருக்குமா?
சமூக வலைதளங்களில் நாம் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நினைவுகள் பல ஆண்டுகளாக நம்முடன் பயணிக்கின்றன. ஆனால் ஒரு நபர் இறந்த பிறகு அவரது சமூக வலைதளக் கணக்குகளுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்காக Instagram-ல் பயனர்கள் இறந்த பிறகும் அவர்களின் கணக்குகளை பாதுகாப்பாக நினைவாக வைத்திருக்க உதவும் Memorialized Account என்ற வசதி உள்ளது. ஒரு Instagram பயனர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டால், அவரது கணக்கை Memorialized Account ஆக மாற்ற […]
