செய்தி

பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் வியாபாரிகள்

  • September 19, 2025
  • 0 Comments

கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் வாடகைக்கு விடப்பட்ட கடைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.