வெளிநாடு செல்ல தயாராகும் ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள சாம்பியன் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த புதிய ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது.
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.