செய்தி

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள் வெளியேற வேண்டும்

  • February 5, 2026
  • 0 Comments

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார். அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது. எனினும் […]

U.K.Visa-ExpressTamil செய்தி

புலம்பெயர் விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரும் பிரித்தானியா

  • October 22, 2025
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புலம்பெயர்வு விதிகளில் பாரிய மாற்றங்களை பிரித்தானியா அறிவித்துள்ளது.பிரித்தானிய அரசு 2025 குடிவரவு வெள்ளை ஆவணத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசா மற்றும் புலம்பெயர்வு விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.    இந்த மாற்றங்கள் 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும். முக்கியமாக, Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு ஆங்கில மொழித் திறன் தேவைகள் B1 நிலையிலிருந்து B2 நிலைக்கு உயர்த்தப்படுகின்றன. […]

செய்தி

கனடாவில் நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

  • October 22, 2025
  • 0 Comments

கனேடிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பயன் செயலாக்க நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தனது இணைய செயலாக்க கருவியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், கனேடிய நிரந்தர வதிவிடம் (PR) மற்றும் குடியுரிமை விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப நிலையை மேலும் தெளிவாக அறிய முடியும். இப்போது, விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்த திகதி மற்றும் விண்ணப்பத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, தனிப்பயனான செயலாக்க நேரத்தை காண முடியும். முன்பு, விண்ணப்ப வகை […]