மருத்துவம்

சுடச் சுட டீ குடிப்பவரா நீங்கள்? 

  • January 3, 2026
  • 0 Comments

“நல்லா சூடா ஒரு டீ குடித்தால்தான் தெம்பா இருக்கும்” என்று சொல்பவர்கள் நம்மில் ஏராளம்.ஆனால், அளவுக்கு அதிகமான வெப்ப நிலையில் பானங்களை அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக உணவுக் குழாய்க்கு (Oesophagus) பெரும் தீங்கை விளைவிக்கும் என்று Hot beverage intake and oesophageal cancer in the UK Biobank: prospective cohort study என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக வெப்பமும் உணவுக் குழாய் புற்றுநோயும் நாம் அருந்தும் பானங்கள் மிக அதிக வெப்பநிலையில் (பொதுவாக […]