செய்தி

பாடசாலையில் சுற்றி திரியும் நரிகள் கூட்டம்; அச்சத்தில் மாணவர்கள்

  • October 3, 2025
  • 0 Comments

ஹட்டன்- ஹைலண்ட்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்தி

தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

  • September 28, 2025
  • 0 Comments

ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

செய்தி

பொதிசெய்யப்பட்ட பாணில் மனித தோல்; நீதிமன்ற விசாரணை

  • September 27, 2025
  • 0 Comments

ஹட்டன் நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் பொதிசெய்யப்பட்ட பாணில் இருந்து மனித தோல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாண் கொள்வனவாளரால் ஹட்டன் சுகாதார அதிகாரிக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாணில் கை விரலில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செய்தி

திருடனுக்கு வலைவீச்சு: பொது மக்களிடம் உதவி

  • September 23, 2025
  • 0 Comments

ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.