சோதிடம்

அளவு கடந்த அன்பை கொடுக்கும் உன்னதமான 3 ராசிகள்…

  • February 6, 2026
  • 0 Comments

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அன்பானவர்களாக இருப்பார்களாம். இவர்கள் துரோகம் செய்தவர்களை கூட எளிதில் மன்னித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி 12 ராசிகளில் நிபந்தனையற்ற வகையில், பதிலுக்கு எந்த எதிர்ப்பார்ப்புகளும் இன்றி அன்பு காட்டுவதில் பெயர் பெற்ற […]

சோதிடம்

எப்போதும் கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்….

  • January 30, 2026
  • 0 Comments

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பது மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். ஆனால்,அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகின்றோம்.ஆயினும் ஜோதிடத்தின் பிரகாரம், சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் கவலையான விடயங்களை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்களாம். அப்படி வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு விடயத்துக்கு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் ராசியினர் யார் யார் என இந்தப் பதிவில் பார்க்கலாம். கடகம் சுக்கிரகின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில்  அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் […]

சோதிடம்

உலகின் தலைசிறந்த தலைவிகள் இந்த ராசியினர் தானாம்…

  • October 9, 2025
  • 0 Comments

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை-எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைத்துவ , முகாமைத்துவ அறிவுடையவர்களாக காணப்படுகின்றனர். தலைசிறந்த தலைவிகளாக மாறக்கூடிய சிறந்த ஆளுமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். மேஷம் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் போர் கிரகமான […]