திருமணதிற்கு தயாரான பெண்ணிற்கு நடந்த துயரம்
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தேகொட பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்தது.