மனைவியை கொலை செய்தவருக்கு மரணதண்டனை
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றநீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.