செய்தி

யாழில் அதிரடியாக கைதான சிறுவன்!

  • September 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று(10) சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.