இரவில் பல் துலக்காமல் இருந்தால் மாரடைப்பு வருமா?
இரவு நேரத்தில் பல் துலக்கிவிட்டு தூங்குவது மாரடைப்பை தடுக்கும் என மருத்துவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பலருக்கும் இதற்கு காரணம் தெரியாது. பற்களில் உருவாகும் சில கெட்ட வைரஸ்களும் பக்டீரியாக்களும் ப்ளேக் (plaque) எனப்படும் கொழுப்புப் பசையை இதய வால்வுகளில் உருவாக்குகிறது. இதுதான் மாரடைப்புக்கு முக்கிய காரணம். இரவில் பல் துலக்குவதால் இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வது தடுக்கப்படும்



