செய்தி

ஒரு Email போதும் Password-ஐ திருடும் புதிய Cyber Attack

  • August 9, 2026
  • 0 Comments

Email மூலம் வரும் ஒரு சாதாரண செய்தியைத் திறப்பது கூட சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடலாம். Webmail சேவைகளை குறிவைத்து, CSS code-ஐ பயன்படுத்தி பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், முக்கியமான தகவல்களை திருடவும் முடியும் என cybersecurity researchers எச்சரித்துள்ளனர். பொதுவாக இணையதளங்களின் வடிவமைப்பு மற்றும் layout-ஐ உருவாக்கப் பயன்படுத்தப்படும் CSS (Cascading Style Sheets) தொழில்நுட்பமே இந்த தாக்குதலில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முறையில் உருவாக்கப்பட்ட malicious email-ஐ பயனர் திறக்கும்போது, அதில் உள்ள […]

Cyber-crime தகவல்கள் தொழில்நுட்பம்

அதிர வைக்கும் இணையக் கொள்ளையர்கள்! உங்கள் கைத்தொலைபேசி பாதுகாப்பாக இருக்கிறதா?

  • June 11, 2026
  • 0 Comments

அண்மைக்காலமாக இணையவழிக் கொள்ளைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. உங்கள் பையில் இருக்கும் அந்தத் திறன்பேசி (Smart Phone), உங்களுக்கே தெரியாமல் உங்கள் பணத்தைக் காலி செய்யும் ஒரு ஆயுதமாக மாறி வருகிறதா? உண்மையாகவே என்னதான் நடக்கிறது? இந்த இணையவழிக் குற்றவாளிகள் நாளுக்கு நாள் புதுப்புது உத்திகளைக் கையாண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.