செய்தி

கைவிடப்பட்ட அரச ஊழியர்கள்; சஜித் தெரிவிப்பு

  • September 21, 2025
  • 0 Comments

இந்த அரசுக்கு வாக்களித்த மின்சார சபை அரச ஊழியர்கள் இன்று வீதியில் விடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

செய்தி

அகில விராஜ் லஞ்ச ஊழல் குழு முன்னிலையில்

  • August 22, 2025
  • 0 Comments

முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகியுள்ளார்.