இலங்கை முதியவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.