இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 13, 2025 சனி
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள்.
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள்.
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.
கிரக மாற்றங்களால் இராஜ யோகம் பெறும் ராசிகள், ஒவ்வொரு கிரகங்களுடைய மாறுதல்களும் நம் வாழ்க்கையில் பலவிதமான நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை கொடுக்கிறது.
குரு தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவார், இதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும், நாட்டிலும், உலகிலும் காணப்படுகிறது.
நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செல்ல சுமார் இரண்டரை காலம் எடுத்துக் கொள்கிறார்.
குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தின் 3வது பாதத்திலிருந்து வெளியேறி மிதுனராசியில் இருக்கும்போது நான்காவது பாதத்தில் நுழைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டமளிக்கும்
இந்த ஆண்டில் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், குறிப்பாக நிதி ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பர். என்று பாபா வங்கா கணித்துள்ளார்.