இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி; வெளியான எச்சரிக்கை
வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்
வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்
119 எனும் துரித அழைப்பு இலக்கம் மூலமாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள்,தகவல்களை வகைப்படுத்தி அவற்றுக்கு புதிய துரித அழைப்பு இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.