செய்தி

மேர்வின்சில்வாவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

  • September 24, 2025
  • 0 Comments

சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறி, மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தி

முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு!

  • September 9, 2025
  • 0 Comments

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பண மோசடி வழக்கை முடித்து வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிபதி அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்

செய்தி

சிறைச்சாலையில் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி!

  • September 8, 2025
  • 0 Comments

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சிகரமாக நேரத்தை கடத்துவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி

ராஜித இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில்

  • September 3, 2025
  • 0 Comments

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

செய்தி

ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில

  • August 31, 2025
  • 0 Comments

தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செய்தி

கெஹலிய குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றில்

  • August 27, 2025
  • 0 Comments

கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

செய்தி

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு!

  • August 27, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

செய்தி

ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை

  • August 26, 2025
  • 0 Comments

ஹரீன் பெர்னாண்டோ காலை பதுளை நீதிமன்றில் முன்னிலையானார். பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகத் தெரிவித்து ஹரீன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.