செய்தி

சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் யாழ் மீனவர்கள் பாதிப்பு

  • September 18, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி இடம்பெற்று வருவதால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடற்றொழில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி

அதிகரிக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை

  • September 6, 2025
  • 0 Comments

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத இழுவைமடி தொழில் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகளை பதிவு செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

செய்தி

அரசுடமையாக்கப்பட்ட இந்திய படகுகள்!

  • August 31, 2025
  • 0 Comments

இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டு, அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன