அதிகரிக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை
வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத இழுவைமடி தொழில் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகளை பதிவு செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.