இரத்தினபுரி வனப்பகுதியில் தீ விபத்து!
இரத்தினபுரியில் உள்ள வெலிகெபொல மற்றும் பலாங்கொட பிரதேச செயலகங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் உள்ள வெலிகெபொல மற்றும் பலாங்கொட பிரதேச செயலகங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்தானது நேற்றிரவு 7.45 மணியளவில்ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கடுவெல நோக்கிப் பயணித்த பயணிகள் சொகுசு பேருந்திலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பூண்டுலோயா டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த லயன் குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதேச மக்களின் ஒத்தழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தோட்ட நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் களத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத […]
குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை மொனராகலை,வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.