செய்தி

யாழ்.மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

  • September 10, 2025
  • 0 Comments

பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.